photo sharing and upload picture albums photo forums search pictures popular photos photography help login
Anandselvi | profile | guestbook | all galleries | recent

Profile for Anandselvi
Name Anandselvi (joined 08-Jul-2005) (pbase supporter)
Username anandselvi
Email
anandband@yahoo.co.in
Location Madurai
t4%2f32%2f575532%2f4%2f132931382.ZynCx2ac.jpg india
Madurai
Statistics
View Galleries : Anandselvi has 27 galleries and 3496 images online.
These pages have been viewed a total of 786482 times.

View Guestbook : 36 messages. Most recent on 29-Dec-2011.

View Anandselvi's favorite artists

Message from Anandselvi
அனைவருக்கும் வணக்கம்
எனது புகைப்படங்களை காண வந்த கண்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்
நான் 2003ம் வருடம் பெல்ஜியத்தை சேர்ந்த சிறை காவலர் ஹெங்க் என்ற
வெள்ளைக்காரறை சந்தித்தேன் சிரிது நேரம் பேசியதில் நண்பர்கள் ஆணோம்
அன்று முதல் இன்று வரை எனக்கு புகைப்படம் , கம்பியுட்டர், எடிட்டிங், டிசைனிங்,போட்டோ கேமரா,வீடியோ கேமரா, அனைத்து தொழில்களும் கற்று கொடுத்து நீ புகைப்பட கலையில்
பெரிய முண்ணேற்றம் அடைய வேண்டும் புகைப்பட கலையில் சிறந்து விளங்கவேண்டும் என்று
இந்த இணய தலத்தை ஆரம்பித்து வைத்தார்
எனது குருவிற்கு உள்ளத்தில் கோவில் கட்டி வணங்கிகிறேன்

எனக்கு தெரிந்த அளவு இங்கே சில புகைப்படங்கள் எடுத்து
உங்கள் கண்களுக்காக வைக்கிறேன்
குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்
குளிர்ச்சியாய் இருந்தால் அடுத்தவரிடம் சொல்லுங்கள்
Random Anandselvi pictures
t6%2f32%2f575532%2f4%2f78535014.HFmvX5uK.jpgt3%2f32%2f575532%2f4%2f122900293.rHCRVLx1.jpgt1%2f32%2f575532%2f4%2f62043517.TZ3zLEvB.jpgt1%2f32%2f575532%2f4%2f105922192.CUROMaC8.jpg